கடவுளின் மீட்பின் திட்டம்
ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை அடங்கியுள்ள பரிசுத்த வேதாகமத்தில் கிறிஸ்துவை மைய்யமாக வைத்தும் அவரால் நிறைவேற்றப்பட்டதுமான தேவனுடைய மீட்பின் திட்டம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. “தேவனுடைய மீட்பின் திட்டம்” 50 பாடங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திலும் வேத பகுதி, போதனை, மற்றும் தனிப்பட்ட விதத்தில் அல்லது குழுவாக சிந்திப்பதற்கு 5 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. *ஓபன் தி பைபிள் வித் பாஸ்டர் காலின் ஸ்மித். அனுமதியின் பேரில் மொழி பெயர்க்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.